ஓம் சக்தி பைனான்ஸ் & சிட்பண்ட்ஸ் நிறுவனம் 1990-ல் ஓம் சக்தி ரெங்கராஜன் மூலம் நிறுவப்பட்டு பின்பு 2007-ஆம் ஆண்டு ஓம் ஆதி சக்தி சிட் (பி) லிட் .,என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிவு எண் : U 65992 TN 2007 PTC 063943 - ன் கீழ் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் 30 ஆண்டுகாலமாக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இயங்கி வருகிறது .
அதிஷ்டம் தரும் ஓம் சக்தி சிட் நிறுவனத்தின் சேர்மன் மணிமாறன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ரெங்கராஜன் அவர்களும் இணைந்து ஓம் ஆதி சக்தி சிட் (பி) லிட் ., நிறுவனத்தினை மிகவும் நம்பகமான மற்றும் முன்னணி சிட் ஃபண்ட் நிறுவனமாக நடத்திவருகின்றன.
மேலும் நமது நிறுவனத்தின் வங்கி கிளைகள் :
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , வைரிச்செட்டிப்பாளையம்
கருர் வைஸ்யா வங்கி , சோபனபுரம்
ஓம் ஆதி சக்தி சிட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான மற்றும் நம்பகமாக சிட்பண்ட்ஸ் நிறுவனமாக இருக்க வேண்டும்.
ஓம் ஆதி சக்தி சிட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான மற்றும் நம்பகமாக சிட்பண்ட்ஸ் நிறுவனமாக இருக்க வேண்டும்.